டிக் டாக்கில் உள்ள அந்த அம்சம் விரைவில் இன்ஸ்டாகிராமிலும் வருகிறது

மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமை வாங்கிய பின்னர் அதன் பயனர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஷாட் வீடியோ தளங்களான டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற போட்டி நிறுவனங்களைக் கருத்தில் கொண்டு, இன்ஸ்டாகிராமின் முக்கிய அம்சமான ரீல்ஸில் பல விதிமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டிக் டாக்கை போன்று ஹோம் ஸ்கிரீனில் முழு திரையிலும் போஸ்ட்டுகள் வருவதை போன்று புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. … Continue reading டிக் டாக்கில் உள்ள அந்த அம்சம் விரைவில் இன்ஸ்டாகிராமிலும் வருகிறது